காசாங்காடு கிராம இணைய சந்தைக்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. கிராமத்திலிருந்து உங்களுக்கு தேவையான அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதே இந்த இணையத்தின் நோக்கம். இங்கு கிராமத்திளிரிந்து வெளியூர்களுக்கு சென்று தொழில்கள் செய்பவர்கள் பற்றியும் தகவல் அளித்திருக்கிறோம். உங்கள் தேவைக்கேற்றவாறு அவர்களின் தொழில் உதவியை பெறலாம். மேலும் விவசாயம் முன்னேறவும், விவசாயிகள் முன்னேறவும் இது பெரும் வகையில் உதவும் என நம்புகிறோம். கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் விடுபட்டு இருந்தால் இணைய குழுவிடம் பகிர்ந்து கொள்ளவும். அரசு நிர்ணயிக்கும் சந்தை விலைகளை அனுசரிக்கவும். தங்களின் கருத்துகளை கிராம இணையகுழுவிடம் பகிர்ந்து கொள்ளவும். |