இளம் தேங்காய் எண்ணெய்


கிராமத்தில் தேங்காய் கொப்பரை கொண்டு தான் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யபடுகின்றது.
நவீன தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் முறை, இளம் தேங்காய்களில் உற்பத்தி செய்யபடுகின்றது. இந்த உற்பத்தி முறை மூலம் கிடைக்கும் தேங்காய் எண்ணைக்கு "இளம் தேங்காய் எண்ணெய்" என்று அழைக்கபடுகின்றது.


தாய்லாந்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த முறை பற்றி வெளியான கோப்பு இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
காசாங்காடு கிராம தொழில் முன்னோடிகள் இந்த முறையை பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க உதவியாய் இருக்குமென நம்புகிறோம்.
Ċ
Unknown user,
Sep 1, 2012, 10:14 PM
Ċ
Unknown user,
Sep 1, 2012, 10:19 PM
Comments