உள்ளூர் சந்தை


பல்வேறு தொழில்கள் நிறைந்த கிராமத்தில் பின்வரும் கடைகள் உள்ளன.

கயறு தொழிற்சாலை:

சாமி கயறு தொழிற்சாலை

தேனீர் கடைகள்:


தேனீர் கடைகள் தேனீர் அருந்துவதற்கு மட்டுமல்ல, இங்கு தான் கிராமத்தின் பிரச்சனைகள் எல்லாம் பேசப்படும்.

1. திருமேனி தேனீர் கடை.
2. பஞ்சாயத்து தேனீர் கடை.
3. மலையாள தேனீர் கடை.
4. கோவில் தேனீர் கடை.
5. ரெகுநாதபுரம் தேனீர் கடை.

கணினி, இணைய மையம்:


ரெகுநாதபுரத்தில் கணினி மையம் உள்ளது.
இங்கு கணினி சம்பத்தப்பட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

நீண்ட தூரதொலைபேசி கடை ஒன்றும்  குறுஞ்சி கடை அருகில் உள்ளது.

மளிகை கடைகள்:

  1. தனபால் கடை
  2. குணசேகர் கடை
  3. குறுஞ்சி கடை
  4. செல்வராசு கடை
  5. ராமு கடை
  6. இராஜேஸ்வரி அன்பழகன் மளிகை கடை, மேலத்தெரு

உணவகம்:

1. ஆனந்த் உணவகம்
2. திருமேனி உணவகம்
3. குழு உணவகம்
4. ரெகுநாதபுரம் உணவகம்

கறி கடைகள்:


மீன்,  ஆடு  கறி கடைகள் தற்காலிக கடைகலாக உள்ளன. காலை முதல் மதியம் வரை இவைகள் திறந்திருக்கும்.  காசங்காடு நடராஜன் கறி கடை முசுகுந்த சமுதாயம் முழுவதும் பெயர் போன கடை.

கோழி கடைகள்:


கோழிகள் நகரச்சந்தைலிருந்து வாங்கி வருவார்கள்.
உள்ளுரில்  வெண் கோழி எநேரமும் கிடைக்கும்.

உர கடை:

முனியப்பன் உர கடை.

மருந்து கடை:


ஊருக்கு பொதுவான மருந்து கடை பஞ்சாயத்து கட்டிடத்தில் உள்ளது.

ஒலிபெருக்கி மற்றும் விளக்குகள் வாடகை:

திருமுருகன் ஒலிபெருக்கி மற்றும் விளக்குகள் வாடகை நிறுவனம்.

நாற்காலிகள் மற்றும் சமைக்கும் பாத்திரங்கள் வாடகை:

நடுத்தெரு (தெரு மக்களாக சேர்ந்து) - நாற்காலிகள் மற்றும் சமைக்கும் பாத்திரங்கள் வாடகை.
Comments