உற்பத்தியாகும் பொருட்கள்

  1. அரிசி
  2. உளுந்து
  3. எள்
    1. நல்லெண்ணெய்
    2. எள் புண்ணாக்கு
  4. எலுமிச்சை
  5. கடலை
    1. கடலை எண்ணெய்
    2. கடலை புண்ணாக்கு
  6. கத்திரிக்காய்
  7. கடாரங்காய்
  8. கரும்பு
  9. கீரைகள்
  10. கேள்வரகு
  11. கொத்தவரங்காய்
  12. கொய்யா
  13. சுண்டக்காய்
    1. சுண்டக்காய் வத்தல்
  14. சுரக்காய்
  15. சோளம்
  16. தென்னை
    1. கயறு
    2. தேங்காய் பஞ்சு (மட்டை சோறு)
    3. தேங்காய் நார்
    4. தேங்காய் எண்ணெய்
    5. தேங்காய் புண்ணாக்கு
    6. இளநீர்
    7. தென்னங்கீற்று
    8. தென்னம்பாளை
  17. நார்தங்காய்
  18. நெல்
    1. தவிடு
    2. அரிசி
    3. வைக்கோல்
  19. பனை
    1. பனங்கிழங்கு
    2. நொங்கு
    3. பனை மட்டை
  20. பலா
  21. பரங்கிக்காய்
  22. பழுத்தைப்பயறு
  23. பாசிப்பயறு
  24. பால்
    1. தயிர்
    2. வெண்ணை
    3. நெய்
  25. பீர்க்கங்காய்
  26. புடலங்காய்
  27. புளி
  28. பூசணிக்காய்
  29. மனத்தக்காளி
    1. மனத்தக்காளி கீரை
    2. மனத்தக்காளி வத்தல்
  30. மரவள்ளி கிழங்கு
  31. மாங்காய்
    1. மாங்காய் வத்தல்
    2. மாம்பழம்
  32. மிளகாய்
  33. முருங்கை
    1. முருங்கைகீரை
    2. முருங்கைக்காய்
  34. வாழை
    1. வாழைஇலை
    2. வாழைக்காய்
    3. வாழைத்தண்டு
    4. வாழைப்பழம்
    5. வாழைப்பூ
  35. வெண்டைக்காய்
  36. வெள்ளேரிக்காய்
  37. வேப்பமரம்
    1. வேப்பங்கொட்டை
    2. வேப்பிலை
    3. வேப்பங்குச்சி

Comments