கிராமத்தில் இல்லாமல் வெளியில் தொழில் செய்யும் காசாங்காட்டினரை பற்றி இங்கு காணலாம். ஒவ்வொரு பக்கத்திலும் உரிமையாளர்களின் பெயர்கள் நிறுவனங்களின் பெயர்களுக்கு கீழே காணலாம். காசாங்காடு கிராமத்தினர் உங்களுக்கு தெரிந்தவர்கள் வெளியூர்களில் தொழில்கள் நடத்தினால், அவர்களின் தொழில்கள் பற்றி இங்கு விவரிக்கபடவில்லையெனில் இணைய குழுவிற்கு தங்களுக்கு தெரிந்த தகவலுடன் தெரியபடுத்தவும். தங்களின் பகிர்ந்துனர்வுக்கு நன்றி. |